அந்த சீனை பாத்துட்டு டெலிட் பண்ணிட்டேன் என்ற மிஷ்கின்..! இன்னும் நாங்க பார்க்கலையே என அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சில வருடங்களுக்கு முன்பாக திரையில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிசாசு. இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தை அடுத்த பாகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற காரணத்தினால் தற்பொழுது இயக்குனர் மிஷ்கின் அவர்கள் இந்த திரைப்படத்தை அடுத்த பாகத்தை இயக்கியுள்ளார்.

இவ்வாறு உருவான இந்த பிசாசு இரண்டாம் பாகம் திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா ஒரு சில காட்சிகளில் ஆடை இன்றி நடித்துள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இதனை ஆண்ட்ரியா உறுதி செய்துள்ளார் அது மட்டும் இல்லாமல் படத்தில் இந்த காட்சிக்கு முக்கியத்துவம் இருப்பதன் காரணமாக தான் இந்த கதையில் நான் அப்படி நடித்துள்ளேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் என்னை வற்புறுத்தி தான் இந்த காட்சி நடிக்க வைத்தார்கள் என கூறியுள்ளார்.

ஆனால் திரைப்படத்தில் பார்க்கும் பொழுது இந்த காட்சியை ஆபாசமாக தெரியாது என கூறியுள்ளார்கள் ஆனால் ரசிகர்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருப்பது ஏனென்றால் இந்த திரைப்படத்தில் ஆண்ட்ரியா அவ்வாறு நடித்த காட்சி நீக்கப்பட்டுள்ளதாக தற்பொழுது செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்களின் மனதில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் இந்த திரைப்படத்தினை பற்றி சில பதிவினை வெளியிட்டுள்ளார் அதாவது குழந்தைகளும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் தான் இந்த காட்சியை நீக்கி விட்டேன் என்று இயக்குனர் கூறி உள்ளார்.

இதனால் கடுப்பான ரசிகர்கள் இயக்குனர் மிஸ்கினை மிகவும் கேவலமாக கலாய்த்து வருகிறார்கள். பொதுவாக காதலர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும்பொழுது பார்த்துவிட்டு டெலிட் பண்ணிடுங்க என்று கூறுவது வழக்கம் அதை தான் தற்போது மிஸ்கின் செய்துள்ளார் அவர் மட்டும் பார்த்து ரசித்து விட்டு டெலிட் செய்து விட்டேன் என்று கூறியுள்ளார். ஆனால் நமது ரசிகர்களோ நீங்கள் நல்லா பாத்துட்டீங்க ஆனால் நாங்கள் பார்க்கல என மீம்ஸ் கிரியேட் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் திரையரங்கில் வெளியாகும் பிசாசு திரைப்படத்தில் இந்த காட்சிகள் இடம் பெறாது ஆனால் ஓ டி டி தளத்தில் வெளியாகும் பிசாசு படத்தில் இந்த காட்சிகள் இடம் பெறும் எனவும் கூறியுள்ளார்கள்.

Leave a Comment