குட்டை பாவாடை சட்டையுடன் போஸ் கொடுத்த கருப்பன் பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

0

actress thanya new look photos viral: தமிழ் திரையுலகில் பலே வெள்ளையத் தேவா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் தன்யா. அதன்பிறகு, பிருந்தாவனம், கருப்பன் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

அதுவும் கருப்பன் என்ற திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் மிக விரைவாக பேசப்பட்டு வந்தார்.

அதிலும் குறிப்பாக சொல்ல வேம்டுமேன்றால் “கருவா கருவா பயலே என்ற பாடலின் மூலம் மக்களையும் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இருப்பினும் தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் விதமாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

thanya
thanya
thanya
thanya
thanya
thanya
thanya
thanya