மோகன் ராஜாவின் தனி ஒருவன் படத்தில் சிறு வயது அரவிந்த் சாமியாக நடித்த ஜான் ராபின்சனா இது.! வைரலாகும் புகைப்படம்

0
john
john

கடந்த 2015ஆம் ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் என்னை அறிந்தால் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, இந்த திரைப்படத்தில் சிறுவயது அஜித்தாக நடித்தவர்தான் ஜான் ராபின்சன்.

என்னை அறிந்தால் படத்திற்கு ஆடிஷன் நடக்கும்போது ஜாக் ராபின்சன் அம்மா வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜை பார்த்து விட்டு இங்கு ஆடிஷன் நடப்பதாக தெரிவித்தார், அப்பொழுது எதேர்ச்சியாக அடிக்ஷனில் கலந்து கொண்டார் ஜாக் ராபின்சன் இவரைப் பார்த்தால் அஜித் போலவே இருக்கிறார் என்று கௌதம் வாசுதேவ மேனன் ஓகே செய்து விட்டார்.

jack
jack

இந்த திரைப்படத்தில் ஜான் ராபின்சன் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது அதனால் இயக்குனர் மோகன் ராஜா திரைப்படமான தனி ஒருவன் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது, அந்தப் படத்தில் சிறுவயது அரவிந்த்சாமி கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார், சிறுவயது அரவிந்த்சாமியாக நடித்திருந்தாலும் படத்தில் கொஞ்சம் மிரட்டலாக நடித்திருந்தார், இதனை தொடர்ந்து திமிரு பிடிச்சவன் படத்திலும் நடித்திருந்தார்.

jack
jack

இப்படித் தொடர்ந்து துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இவர் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார், இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் ஹீரோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மித்ரன் இயக்கம் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இவானா கமிட்டாகியுள்ளார்.