இதுக்கு பேரு தான் ஈ அடிச்சான் காப்பியா.! ரஜினி படத்தை அப்பட்டமாக காப்பி அடித்துள்ள தமிழும் சரஸ்வதியும் சீரியல் குழு.!

Thamizhum saraswathiyum : விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் தமிழும் சரஸ்வதியும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இந்த சீரியல் தற்பொழுது பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் இந்த சீரியலில் தற்பொழுது தமிழ் தன்னுடைய கம்பெனியை காப்பாற்றிக்கொள்ள போராடி வருகிறார்.

அதேபோல் அர்ஜுன் தமிழை வளர விடக்கூடாது என பிடிவாதத்தில் இருக்கிறார். ராகினி குழந்தையை தமிழ் காப்பாற்றியதும் அர்ஜுன் கையெழுத்து கும்பிட்டு நன்றி சொன்னார் ஆனால் அவரின் பகை உணர்ச்சி இன்னும் குறையவில்லை.

மாநகரம் முதல் லியோ வரை லோகேஷ் கனகராஜ் பயன்படுத்திய ரெட்ரோ பாடல்கள்.! அடேங்கப்பா இத்தனை பாடல்களா

அதேபோல் தமிழும் சரஸ்வதியும் சீரியலில் தமிழுக்கு மேலும் ஒரு வில்லி கதாபாத்திரம் அறிமுகமாகி இருக்கிறார் தமிழ் ஒரு நபரை பார்க்க பெங்களூர் செல்கிறார் அப்பொழுது நமச்சி ஏர்போர்ட்டில் தெரிந்தும் தெரியாமலும் ஒரு பெண்ணை இடித்து விடுகிறார்.

rajini
rajini

ஆனால் அந்த பெண் நமச்சியை செவுலில் அரைக்கிறார் இதைப் பார்த்துக் கொண்டிருந்த தமிழ் அந்த பெண்ணை ஓங்கி மீண்டும் அழைகிறார் யார் தப்பு செஞ்சாலும் தண்டனை அனுபவித்து தான் ஆகணும் என வசனம் பேசுகிறார். பிறகு தான் செல்ல வேண்டிய அலுவலகத்திற்கு  தமிழ் செல்கிறார் அங்கு அந்த பெண் மீண்டும் வருகிறார் இதனால் தமிழ் மற்றும் நமச்சி இருவரும்  பயத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் இது அப்பட்டமான ரஜினியின் மன்னன் திரைப்படத்தின் காட்சி என பலரும் கூறி வருகிறார்கள். இதே போல் ரஜினி மன்னன் திரைப்படத்தில் ஒரு காட்சி எடுக்கப்பட்டிருந்தது அந்த காட்சியை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகிறார்கள்.