மகன் என்று கூட பார்க்காமல் சாப்பாட்டில் விஷம் வைத்த அர்ஜுனின் அம்மா… வீட்டுக்குள் அடைபட்ட ராகினி கடைசி நிமிஷத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் தமிழும் சரஸ்வதியும்.

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் இன்றைய எபிசோடில் அர்ஜுன் பிளான் பண்ணியது போல் ராகினி சொத்தை எழுதி வைக்க முயற்சி செய்கிறார் அப்பொழுது தமிழ் போலீஸ் உடன் வந்து தடுத்து நிறுத்துகிறார் ஆனால் வீடியோவை பார்த்துவிட்டு ராகினி அதிர்ச்சி அடைகிறார் அதுமட்டுமில்லாமல் என்ன அர்ஜுன் இதெல்லாம் எனக் கேட்க ஆனால் அதற்கு முன்பே அர்ஜுன் ஆள் வைத்து களி வரதனுக்கு பணம் கொடுத்தது பேரம் பேசுனது என அனைத்தையும் வீடியோ எடுத்து வைத்துள்ளார்.

இப்படி மீண்டும் தமிழ் பக்கமே அனைத்தும் திரும்பியதால் தமிழ் திக்கு முக்கு ஆடி நிற்கிறார் சொத்தை ராகினியிடம் எழுதிக் கொடுத்து விடுகிறார் இது எல்லாம் தெரிந்த உடன் கோதை அழுது புலம்புகிறார் இந்த நிலையில் புதிய ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது அந்த ப்ரோமோ வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ப்ரோமோ வீடியோவில் அர்ஜுனனின் அம்மா அர்ஜுனனுக்கு விஷம் வைத்து சாப்பாட்டை கொடுத்து விடுகிறார் அப்பொழுது அர்ஜுனன் அம்மா கத்தி அழுகிறார் அது மட்டுமில்லாமல் கட்டின பொண்டாட்டியும் அடைச்சு வச்சுட்டான் பெத்த புள்ளையையும் கொள்ள துணிந்துவிட்டான் எப்படி நான் சும்மா விடுவேன் அதனால் விஷம் கொடுத்து விட்டேன் என கூறுகிறார் ஆனால் தமிழ் அர்ஜுன் மற்றும் பரமுவை பிடித்து இது என்னுடைய தங்கச்சி குழந்தை இவங்க கடத்திட்டு வந்து பிளாக் மெயில் பண்றாங்க என பேசுகிறார்.

சிறிது நேரத்தில் அர்ஜுன் ரத்த வாந்தி எடுக்கிறார் இதனால் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள் இத்துடன் இந்த ப்ரோமோ முடிகிறது.