திருமண நாளில் கணவனை இழுத்து பிடித்து லிப்லாக் அடித்த தாமிரபரணி நடிகை.! ஆத்தாடி உதட்டையே கடிச்சி இழுத்துடுவாங்க போல.

0

actress Banu liplock photo: 2005 ஆம் ஆண்டு ஒட்ட நாணயம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் முக்தா என்கின்ற பானுவின் திரைப்படத்தை சுரேஷ் கண்ணா தான் இயக்கியிருந்தார் படத்தில் பிரியாமணி, ஸ்ரீஹரி, அசோகன், சலீம் குமார் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வந்தார்கள்.

மலையாளத் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த முக்தா ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்தது அதன் பிறகு தமிழில் விஷால் நடிப்பில் வெளியாகிய தாமிரபரணி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், தமிழில் இவர் நடித்த முதல் திரைப்படம் தான்  தாமிரபரணி இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்ற வெற்றி பெற்றது.

அதுமட்டுமில்லாமல் முக்தாகும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான அரசியல் கூட்டத்தை அதிகரித்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து தமிழில் மூன்று பேர் மூன்று காதல் அழகர்மலை சட்டப்படி குற்றம் ரசிகர் மன்றம் வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க பாம்புசட்டை என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

ஒரு காலகட்டத்தில் பட வாய்ப்பு குறைந்ததால் ஆகஸ்ட் 30-ம் தேதி 2015ஆம் ஆண்டு ரிங்கு டோம என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார், திருமணத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த பின்பு நடிப்பதற்கு முழுக்கு போட்டு வட்டார்.

தற்போது இவருக்கு க்யூட் மகள் இருக்கிறார் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைத்தளத்தில் சமீபத்தில் வெளியிட்டார், அந்த புகைப்படம் ரசிகர்களை வைரலானது இந்த நிலையில் இன்று முக்தாவின் திருமண நாள் என்பதால் தன்னுடைய கணவரை இழுத்துப் பிடித்து லிப்ளாக் அளிக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அதுமட்டுமல்லாமல் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள் கணவர் தானே வீட்டில் செய்ய வேண்டியது இப்படி பப்ளிசிட்டி செய்கிறீர்கள் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.