அல்ட்ரா மாடன் உடையில் தாமரைச்செல்வி.! அடேங்கப்பா இதுல்ல புத்தாண்டு விருந்து.. வைரலாகும் புகைப்படம்.

thamarai selvi
thamarai selvi

விஜய் தொலைக்காட்சி டிஆர்பி யில் இடம் பிடிப்பதற்காக புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் புதுப்புது சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள் அந்த வகையில் புதிய நிகழ்ச்சியாக கடந்த ஆறு வருடங்களாக ரசிகர்களிடைய மிகவும் பிரபலமான நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டியை சிறப்பாக விளையாடி வந்தார்கள்.

அப்படி பல போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் தாமரைச்செல்வி இவர் தெருக்கூத்து நாடக கலைஞர் இவர் பல மேடை நிகழ்ச்சிகளில் நாடகம் போட்டு ஆடி வந்தவர். இந்த நிலையில் இவர் பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வந்தார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அடுத்ததாக டிஸ்னி ஹாட் ஸ்டார் இணையதளத்தில் ஒளிபரப்பப்பட்டு வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் இந்த நிலையில் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரைச்செல்வி தற்பொழுது சீரியலிலும் கால் தடம் பதித்துள்ளார் இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு முழு நேர நடிகையாகவே மாறி உள்ளது ரசிகர்களிடைய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாமரைச்செல்வி நடிகைகளைபோல்  போட்டோ சூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் முகநூல் பக்கத்தில் அல்ட்ரா மாடல்  அழகிகளை போல் புதிய கெட்டப்பில் போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்.

thamarai selvi
thamarai selvi