மினுமினுக்கும் மேலாடையில் ரசிகர்களின் கண்களுக்கு ஜோராக போஸ் கொடுத்த தமன்னா.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர்களில் தமன்னாவும் ஒருவர்.இவர் ஆனந்த தாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் சினிமாவில் ஆரம்பகாலத்தில் குடும்பப் பெண்ணாக உடையணிந்து நடித்திருப்பார்.

ஆனால் தெலுங்கு படங்களில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடித்து வருகிறார்.  இவர் விஜய்,  அஜித், சூர்யா, மதுரை சேதுபதி,  பிரபாஸ்,  தனுஷ்,  ஆர்யா, போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு  பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நீல நிற உடையில் ரசிகர்கள் ஜொள்ளு விடுமளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

tamannaa
tamannaa

Leave a Comment

Exit mobile version