Thalli pogathey trailer : அதர்வா வெற்றித் திரைப்படங்களை கொடுத்து பல நாட்கள் ஆகிவிட்டது அதனால் எப்படியாவது ஒரு வெற்றி திரைப்படத்தை கொடுத்துவிட வேண்டும் என போராடி வருகிறார்.
அந்த வகையில் இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் தள்ளிப்போகாதே திரைப்படத்தில் நடித்துள்ளார் அதரவா இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.
இந்த திரைப்படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் மற்றும் அமிதாஷ் பிரதா ஆகியோர்கள் நடித்துள்ளார்கள், படத்தை கண்ணன் அவர்களே தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் இளசுகளை கவரும் வகையில் காதல் கலந்து எடுக்கப்பட்டுள்ளது, திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது
ட்ரைலர் இதோ.