வாரிசு திரைப்படத்தில் தல அஜித்தை மறைமுகமாக தாக்கிய தளபதி விஜய்..! அட இந்த ட்விஸ்ட யாருமே எதிர்பார்க்கலையே..!

சமீபத்தில் வெளியாகிய துணிவு மற்றும் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு ஆகிய இரண்டு திரைப்படங்களையும் அவர்களுடைய ரசிகர்கள் மிகப் பிரமாண்டமாக திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள் அந்த வகையில் தல தளபதி ஆகிய இருவர்களில் யார் நம்பர் ஒன் என்று ரசிகர்கள் அடித்துக் கொள்வது வழக்கமாகி போய்விட்டது.

இந்நிலையில் திரையைத் தாண்டி நண்பர்களாக இருக்கும் அஜித் மற்றும் விஜய் ஆகிய இருவருக்கும் இந்த போட்டி தற்பொழுது உருவாகி உள்ளதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது ஏனென்றால் வாரிசு திரைப்படத்தில் அஜித்தை தளபதி விஜய் அவர்கள் மறைமுகமாக தாக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அது எப்படிப்பட்ட காட்சி என்றால் வாரிசு திரைப்படத்தில் வில்லன்கள் விஜயின் அண்ணன் மகளை டேட்டிங் ஆப் மூலமாக கடத்தி விடுவார்கள் இதனை சமூக பிரச்சனையாக காட்டியுள்ளனர் அப்பொழுது போலீஸ் கூட உள்ள நுழைய முடியாத இடத்தில் அவர்களிடம் சண்டை போட்டு தளபதி விஜய் அவர்கள் தங்களுடைய அண்ணனின் மகளை காப்பாற்றுவார்.

இவ்வாறு ஓவர் அலப்பறை கொடுக்கப்பட்ட அந்த ரவுடியை தலைகீழாக அவர் தொங்கவிட்டு அந்த மைக்கில் என்ற கதாபாத்திரத்தை வச்சு செஞ்சிருப்பார் விஜய் இதை மைக்கேல் கதாபாத்திரத்தில் தான் அஜித் அவர்கள் துணிவு திரைப்படத்தில் வைக்கப்பட்டிருந்தது ஆனால் இவை எப்படி ஒத்து போனது என்பது இதுவரை தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல் இவற்றை தெரிந்து அவர்கள் செய்து உள்ளார்களா இல்லை பிளான் போட்டு இப்படி தான் செய்ய வேண்டும் என்று செய்துள்ளார்களா என்பது தெரியவில்லை அது மட்டும் இல்லாமல் விஜய் அஜித் குறித்து யார் நம்பர் ஒன் என்ற போட்டி தற்போது சமூக வலைதள பக்கத்தில் நிலவி வரும் நிலையில் தளபதி விஜய் அவர்கள் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தை  திரைப்படத்தில் சுட்டிக்காட்டி நடந்து கொண்டது பலரையும் முகம் சுவைக்க வைத்துள்ளது.

ஆகியால் தளபதி விஜய் அவர்கள் அஜித்தை மறைமுகமாக வாரிசு திரைப்படத்தில் தாய்க்கு உள்ளார் என்று சமூக வலைதள பக்கத்தில் தல ரசிகர்கள் மிகவும் கொந்தளித்து வருகிறார்கள்.

Leave a Comment