வனிதா மகனை தூக்கி வைத்துக் கொண்டும் தளபதி விஜய்..! இணையத்தில் லீக்கான அன்சீன் புகைப்படம்..!

vanitha-4
vanitha-4vanitha-4

சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகை வனிதா விஜயகுமார் இவ்வாறு பிரபலமான நமது நடிகை பிரபல முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவர் தளபதி விஜய் உடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை சில ஆண்டுகளாக எந்த ஒரு திரைப்படங்களிலும் முகம் காட்டாமல் இருந்து வந்த நமது நடிகை அதன் பிறகு விஜய் டிவியில் மிகப் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடையே முகம் காட்ட தொடங்கினார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு திருமணமாகி ஹரி என்ற ஒரு மகன் இருக்கிறார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பு வனிதாவின் வீட்டிற்கு சென்ற நடிகர் விஜய் அவர்கள் அவருடைய செல்ல மகன் ஹரியுடன் விளையாடி உள்ளார்.

vanitha-4
vanitha-4

இவ்வாறு அந்த வீடியோ ஆனது சமூக வலைதள பக்கத்து மிக வைரலாக பரவி வருகிறது அது மட்டுமில்லாமல் தற்பொழுது இவர் ஏகப்பட்ட சர்ச்சையில் சிக்கி உள்ளார் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் ஏனெனில் வனிதா தன்னுடைய திருமண விவாகரத்திற்கு பிறகு தோலுக்கு மேல் இருக்கும் குழந்தைகள் இருக்கும் நிலையில் அவர் செய்து கொண்ட திருமணம் தான்.

vanitha-4
vanitha-4

ஆனால் அந்த திருமணமும் சில கோளாறு காரணமாக பாதியிலேயே பிரிவை ஏற்படுத்தி விட்டது ஏனெனில் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குடும்பம் இருந்தது பிறகு தான் தெரிந்தது இதனால் சமூக வலைதள பக்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

vanitha-4
vanitha-4