பிகில் படத்தின் ரிலீசுக்கு வந்த புதிய சிக்கல்.! படக்குழு கொடுத்த அதிர்ச்சி தகவல்.

0
Bigil-Vijay
Bigil-Vijay

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்துள்ள திரைப்படம் பிகில் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் படத்தின் பிரமோஷன் வேலைகள் விரைவில் தொடங்க இருக்கின்றனர்.

பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பில் அணைத்து வேலைகளும் முடிவடைந்த நிலையில் படத்தை வெளியிட கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் படக்குழுவிற்கும் படத்தை வெளியிடபவர்களுக்கும் பெரிய சந்தேகம் எழுந்துள்ளது, படத்தை தீபாவளிக்கு முன்னாடியே ரிலீஸ் செய்ய இரு தரப்பினரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதனால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது, ஒருவேளை இருவரும் படத்தை தீபாவளிக்கு முன்பே ரிலீஸ் செய்ய முடிவு செய்து விட்டார்கள் என்றால் தீபாவளிக்கு முன்பே திரைப்படம் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

bigil
bigil

ஆனால் படக்குழு இன்னும் அதிகாரபூர்வ தகவலை அறிவிக்கவில்லை