இரவு பார்ட்டியில் தளபதி விஜய்.. விடாமல் துரத்தும் இரண்டு நடிகர்கள்.?

தமிழ் சினிமா உலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து பிஸியாக ஓடிக் கொண்டிருக்கின்றனர் அந்த வகையில் விஜய் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து லியோ படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவரைப் போலவே போன்ற நடிகர்களும் ஒரு படத்தை முடித்துவிட்டு..

அடுத்த படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர் இப்படி சினிமா உலகில் தொடர்ந்து பயணித்தாலும் மறைமுகமாகவோ அல்லது பார்ட்டிகளில் சந்தித்துக் கொள்வது வழக்கம்.. குறிப்பாக தனுஷ், சிம்புவும் அடிக்கடி இரவு பார்ட்டிகளில் நடிகைகளுடன் இருக்கும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணமே இருக்கின்றது.

இவர்கள் தான் இப்படி என்று பார்த்தால் தளபதி விஜயும் அவ்வப்போது இரவு பாட்டிகளில் நடிகர் மற்றும் நடிகைகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டவை வெளிவந்த உள்ளன அதுபோல சில வருடத்திற்கு முன்பு பிரபல நட்சத்திரங்கள் இணைந்து இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டனர்.

அதில் சிம்பு தனுஷ் போன்றவர்களுடன் இணைந்து விஜயும் அந்த பார்ட்டியை கொண்டாடி உள்ளார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. அதை தொடர்ந்து ஒரு பார்ட்டியில் சிம்பு, தனுஷ், விஜய் மூவரும் பிரபல நடிகையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் அது சோசியல் மீடியாக்களில் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது.

அந்த  புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிம்பு, தனுஷ் ஓகே விஜய் இதுபோன்ற விஷயங்களில் அவ்வளவாக ஈடுபட மாட்டார் எனவும்.., ஒரு சில முக்கியமான பார்ட்டிகளில் விஜய் கலந்து கொண்டு தான் வருகிறார் அதில் ஒன்றுதான் இந்த புகைப்படம் எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ விஜய், சிம்பு, தனுஷ் மூன்று இணைந்து எடுத்துக்கொண்ட அந்த அழகிய பபுகைப்படம்..

vijay
vijay
vijay
vijay

Leave a Comment