16 வயதில் செம்ம மாஸாக இருக்கும் தளபதி விஜய்.! வைரலாகும் புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் தளபதி விஜய். தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்துயுள்ளார். விஜய் தனது ரசிகர்களை மேலும் புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் பிகில், தெறி, மெர்சல் போன்ற படங்களின் முலம்  மக்கள் மற்றும் ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளார்.

தற்பொழுது விஜய் அவர்கள் இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இத்திரைப்படம் ஊரடங்கு உத்தரவு காரணமாக வெளிவராத நிலையில் ஏற்பட்டுள்ளது இதனையடுத்து அப்படக்குழுவினர் ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரசிகர்களின் புத்துணர்ச்சியுடன் இப்படம் வெளியாகும் என படக்குழுவினர் கூறியுள்ளனர் இருப்பினும் OTT நிறுவனங்கள் படத்திற்கு போட்டிபோட்டுக் கொண்டு வருகின்றனர்இருப்பினும்  படக்குழுவினர் தியேட்டரில்தான் வெளியிடுவோம் என உறுதியாக கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 16 வயதில் தளபதி விஜய் கடற்கரை ஓரத்தில் நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

vijay
vijay