தளபதியின் 66வது திரைப்படத்தின் இயக்குனர் யார்ரென்று தெரியுமா .? இதோ மாஸ் அப்டேட்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி இவர்கள் நடிப்பில் மிகவும் ஹிட்டான திரைப்படம் தான் மாஸ்டர்.

இத்திரைப்படம் தளபதி விஜய்க்கு  65வது திரைப்படமாக அமைந்திருந்தாலும் தற்போது 66வது திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார் தகவல் வெளியாகியுள்ளது.

vijay
vijay

தளபதியின் 66வது திரைப்படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளாராம் என்ற ஒரு சில தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனால் தளபதியின் ரசிகர்கள் திரும்பவும் விஜயின் 66வது திரைப்படத்திற்காக காத்திருக்கிறோம் என்றும் கூறுகிறார்களாம்.

தற்போது விஜயின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் சரவெடியாக இந்த தகவலை  இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment