பிகில் படத்தின் தமிழக உரிமையை பெரும் தொகைக்கு தட்டிச்சென்ற பிரபல நிறுவனம்.!

0
thalapathy 63
thalapathy 63

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் விஜய்யின் பிறந்த நாள் ஸ்பெஷலாக வெளியிடப்பட்டது படத்தில் விஜய் உடன் நயன்தாரா, யோகி பாபு, ஜாக்கி ஷராஃப், விவேக், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, இந்துஜா, மோனிகா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.

இந்த நிலையில் படத்தில் மகன் விஜய் அணிந்திருந்த ஜெர்சியில் மைக்கல் என பெயர் இருந்தது அதனால் மகன் விஜய்யின் பெயர் மைக்கேல் என உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் அப்பாவின் கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் ராயப்பன் என சமீபத்தில் தகவல் வெளியானது இந்த நிலையில் பிகில் திரைப்படங்கள் வெளியீட்டு உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளன.

திகில் திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை வளர்ந்து வரும் பிரபல முன்னணி நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனம் கைப்பற்றியுள்ளது இதை அதிகாரபூர்வமாக ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

bigil
bigil