தளபதி 65 – விஜய்யுடன் நடிக்க கொடிகளில் சம்பளம் கேட்கும் பிரபல நடிகை.! இதான் ஜான்ஸ்ன்னு போட்டு தாக்குறார் போல

0

பூஜா ஹெக்டே தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

நடிகை பூஜா ஹெக்டே தளபதி 65 வது படத்தில் நடிப்பதற்காக அதிகை தொகையை சம்பளமாக பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இவர் பாலிவுட், டோலிவுட் ,என நிறைய திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன்பிறகு பிரபாஸுக்கு ஜோடியாக ராதே ஷ்யாம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

தற்போது நெல்சன் டிலிப்குமர் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் தளபதி 65 படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போகிறாராம் பூஜா ஹெக்டே என்று தகவல் வெளியாகியுள்ளது. அது ஓரளவிற்கு உறுதியும் ஆகிவிட்டது.

இந்நிலையில் தளபதி 65 வது படத்தில் நடிப்பதற்காக பூஜா ஹெக்டே அதிக தொகையை சம்பளமாக பெறுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்தில் நடிப்பதற்காக 2.5 கோடி வரை சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.

pooja hegde
pooja hegde