தளபதி 65 திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் விதவிதமாக புகைப்படத்தை வெளியிட்ட அறிமுக நடிகை.! ட்ரெண்டாகும் புகைப்படம்.

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் மூலம் பலர் பிரபலமடைந்து உள்ளார்கள். அந்த வகையில் ஆண்கள் பிரபலமடைந்து இருந்தாலும் பெண்கள்தான் ஏராளமானோர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரைக்கு அறிமுகமாகி உள்ளார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் அபர்ணா தாஸ்.இவரின் அழகை பார்த்து மயங்கிய ஆண் ரசிகர்கள் தொடர்ந்து இவர் போடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு தனது லைக்குகளை அள்ளி குவித்து வந்தார்கள். இதன் மூலம் இவருக்கு எக்கச்சக்கமான கொலுசுகள் கிடைத்தார்கள்.

எனவே இயக்குனர் ஒருவர் தனது படத்தில் நடிக்க சிறிய வாய்ப்பு கொடுத்தார். இதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் ஒரு திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு தற்போது தளபதி 65 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

பொதுவாக நடிகைகள் அறிமுகமாகி அதன் பிறகு தங்களது சிறந்த நடிப்புத் திறமையாலும்,அழகாலும் தங்களுக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்குவார்கள்.ஆனால் அபர்ணா தாஸ் தனக்கென்று பல லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கி கொண்டு பிறகு வெள்ளித் திரைக்கு அறிமுகமாகி உள்ளார்.

இவ்வாறு பிரபலமடைந்த இவர் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். இந்நிலையில் மணப்பெண் போல் ஜொலிக்கும் அழகில் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

https://twitter.com/AparnaDasOff/status/1380392285502799878?s=20

Leave a Comment