தளபதி 64 படப்பிடிப்பு எங்கு தொடங்க இருக்கிறது தெரியுமா.! இதோ ஆதாரத்துடன் புகைப்படம்.

0
thalapathy-64
thalapathy-64

தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தை வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அடுத்ததாக விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

விஜய் நடிக்கவிருக்கும் 64வது படமான ‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் முதல் துவங்கவுள்ளது. இதில் நாயகியாக மாளவிகா மேனன் மற்றும் வில்லனாக விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் முக்கிய காட்சிகள் ராமேஸ்வரத்தில் படமாக்கப்படவுள்ளதாகவும் அதற்கான இடத்தை ராமேஸ்வரத்தில் அவர் முடிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் லோகேஷ் கனகராஜ் மற்றும் அவரது குழுவினர் ராமேஸ்வரத்தில் புகைப்படமும் வெளியாகியுள்ளது.