தளபதி 64 வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி போட்ட முதல் கண்டிஷன். அதிர்ச்சியில் படக்குழு

0
vijay sethupathy
vijay sethupathy

தளபதி விஜயின் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் வருகிற தீபாவளிக்கு மிகவும் பிரமாண்டமாக வெளியாக இருக்கிறது சமீபத்தில் பிகில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்துள்ளது.

பிகில் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை அதற்குள் அடுத்த திரைப்படத்தில் விஜய் நடிக்க ஆரம்பித்துவிட்டார், மாநகரம் கைதி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய், இந்த திரைப்படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது.

பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து வருகிறார், விஜய் சேதுபதி சமீபகாலமாக நடிகராக மட்டுமில்லாமல் மாறுபட்ட வேடங்களில் நடித்து வருகிறார், தற்பொழுது பெரிய ஹீரோக்களுக்கு தொடர்ந்து வில்லனாக இவரை கமிட் செய்து வருகிறார்கள் பலரும்.

முதலில் தயங்கிய விஜய் சேதுபதி பின்பு விஜய்க்கு வில்லனாக நடிக்க வேண்டுமென்றால் சம்பளத்தை இரண்டு மடங்கு உயர்த்தி தரவேண்டும் என கண்டிஷன் போட்டுள்ளார், அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது படக்குழு, விஜய் சேதுபதியோ வர லட்சுமியை வேண்டாம் என ஏன் கூற வேண்டும் இழுத்து தனது பாக்கெட்டில் வைத்துக் கொண்டார்.

தளபதி 64 திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு சம்பளமாக 10 கோடி பேசப்பட்டுள்ளது என கூறுகிறார்கள் சினிமா வட்டாரத்தில்.