மடமடவென எகிரும் தளபதி 64 படத்தில் விஜய்யின் சம்பளம்.! அதுவும் இத்தனை கோடியா

0
vijay 64
vijay 64

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜய் இவர் தற்போது திகில் படத்தில் நடித்து வருகிறார், தமிழ் நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குவார்கள் முதலில் இருப்பவர் ரஜினிகாந்த், இதற்கு அடுத்ததாக இளைய தளபதி விஜய் தான் அதிக சம்பளம் வாங்குகிறார் இது நமக்குத் தெரிந்த ஒன்றுதான்.

விஜய் பிகில் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிய இருக்கின்றது. இதனை அடுத்து மாநகரம் புகழ் லோகேஷ் இயக்கத்தில் விஜய் புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை விஜய் உறவினர்தான் தயாரிக்கிறார்.

மேலும் லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கும் திரைப்படத்திற்கு பிகில் திரைப்படத்தின் தமிழ்நாடு உரிமம் அளவிற்கு சம்பளம் இருக்க வேண்டுமாம், இதற்கு தயாரிப்பு தரப்பும் ஒப்புக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளன, எனவே லோகேஷ் படமான தளபதி 64 படத்தில் விஜய்யின் சம்பளம் பிகில் படத்தில் சம்பளத்தை விட 30% அதிகமாக இருக்கும் என தெரிகிறது.