தளபதி 64 சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா.! இதோ புகைப்படம்

0

நடிகை மாளவிகா மோகன் மலையாளம், கன்னடம், ஹிந்தி திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ரஜினி நடித்த பேட்டை திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து என்ட்ரி கொடுத்தார்.

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக தளபதி64 படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் தளபதி படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக ஸ்டேட்டஸ் ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டாவது நாள் சூட்டிங் என்று தான் ரெடியாகும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

thalapathy-64
thalapathy-64