தளபதி 64 தெறி மாஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

0

தளபதி விஜய் பிகில் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தளபதி 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கி வருகிறார், லோகேஷ் கனகராஜ் கடைசியாக கைதி திரைப்படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் பிகில் திரைப்படத்திற்கு போட்டியாக வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, இந்நிலையில் தளபதி 64 திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டெல்லியில் முடிந்தது அதனைத் தொடர்ந்து விஜய் விமானத்தில் சென்னைக்கு வந்தார்.

இதனைத் தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் உள்ள பிரபல சிறைச்சாலை ஒன்றில் நடக்க இருக்கிறதாம், மேலும் தற்போது படக்குழு ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கைதி திரைப்படத்தில் வில்லனாக நடித்த அர்ஜுன் தாஸ் என்ற திரைப்படத்தில் இணைந்து உள்ளாராம்.

இவர் ஜெயில் சம்பந்தப்பட்ட காட்சியில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன அதிகாரபூர்வமாக தளபதி 64 படக்குழு வெளியிட்டுள்ளது.

vijay 64
vijay 64