தளபதி 64 திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட படக்குழு.! இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0
thalapathy 64 first look
thalapathy 64 first look

தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் 3வது முறையாக பிகில் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது, மேலும் இந்தத் திரைப்படம் பெண்கள் கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ளது.

இந்தநிலையில் படத்தை வருகிற தீபாவளி தினத்தின் ஸ்பெஷலாக வெளியிட இருக்கிறார்கள், இந்த நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

thalapathy 64
thalapathy 64

மேலும் விஜய் அடுத்ததாக மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் துவங்க இருக்கிறது, இந்த நிலையில் படக்குழு தளபதி 64 படத்தின் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

thalapathy 64 first look
thalapathy 64 first look

மேலும் இன்று தளபதி 64 திரைப்படத்தை உறுதிப்படுத்தும் விதமாக அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு இதோ ஆதாரம்… மேலும் இந்த போஸ்டர் இணையதளங்களில் வைரளாகி வருகிறது.

thalapathy 64 first look
thalapathy 64 first look