தளபதி 64 திரைப்படத்திற்காக ரசிகர்கள் உருவாக்கிய ஃபேன் மேட் போஸ்டர்.!

0
Thalapathy-64
Thalapathy-64

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது, இதனை தொடர்ந்து மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 64 என பெயர் வைத்துள்ளார்கள்.

மேலும் தளபதி-63 திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகயிருக்கிறது, இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசை அமைக்க இருக்கிறார். படத்தை எக்ஸ்பி ஃபிலிம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்க இருக்கிறார்கள்.

படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது, இதனைத்தொடர்ந்து ரசிகர்கள் தளபதி 64 ஒரிஜினல் போஸ்டரை மிஞ்சும் அளவிற்கு புதிய போஸ்டரை வெளியீட்டாளர்கள் ரசிகர்கள்.

இதொ அந்த போஸ்டர்கள்.

Thalapathy-64
Thalapathy-64
Thalapathy-64
Thalapathy-64
Thalapathy-64
Thalapathy-64