தளபதி விஜயின் தம்பி விக்ராந்தின் மனைவி மற்றும் குழந்தையை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்.!

vikranth
vikranth

நடிகர் விக்ராந்த் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் தனக்கான இடத்தை பிடிப்பதற்காக போராடி வருகிறார், இவர் நடிப்பில் எந்த குறையுமில்லை ஆனால் ஏனோ இவரின் திரைப்படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை.

நடிகர் விக்ராந்த் வேறுயாருமில்லை தளபதி விஜய்யின் சித்தப்பா மகன் தான், இவர் கற்க கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் முதன்மதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே இவர் விஜய் போல் இருப்பதாக பல ரசிகர்கள் கூறினார்கள்.

அதுமட்டுமல்லாமல் விஜய் சிரிப்பது போல் சிரிக்கிறார் எனவும் பலரும் கூறினார்கள், ஆனால் விக்ராந்த் இதுவரை தன்னுடைய அண்ணனின் பெயரை பயன்படுத்திக் கொள்ளவில்லை, தனக்கென தனி பாதையை அமைத்துக்கொண்டு தனி நண்பர்களை அமைத்துக் கொண்டு தான் வேலையை செய்து வருகிறார்.

விக்ராந்த் குடும்பம் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் விக்ராந்த தன்னுடைய குடும்பத்தை வெளியுலகத்திற்கு காட்டியதிலலை விக்ராந்த் மனைவி மானசா இவர் மலையாள நடிகை கனர்கதுர்காவின் மகளாவார், இவர்கள் இருவருக்கும் 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

விக்ராந்த் மனைவி மானசா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உதிரிப்பூக்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார், அதேபோல் இவர்கள் திருமணம் காதல் திருமணம் தான், திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு சினிமா நிகழ்ச்சியிலும நடிப்பதில்லை. இந்த நிலையில் விக்ராந்த் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதில் அவரது மனைவி இருக்கிறார் இதோ அவர்களின் புகைப்படம்.

vikranth
vikranth
vikranth
vikranth
vikranth
vikranth