நண்பர்களுடன் வீடியோ காலில் குட்டி தளபதி..! இணையத்தில் வைரலாகும் சஞ்சையின் புகைப்படம் இதோ..!

thalapathi vijay son latest photos: தமிழ் சினிமாவில் மாபெரும் நடிகராகவும் ரசிகர்களின் கனவு கண்ணனாகவும் வலம் வருபவர் தான் நடிகர் விஜய் இவரை தளபதி விஜய் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடி வருகிறார்கள் இந்நிலையில் தளபதி விஜய் சமீபத்தில் மாஸ்டன் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்நிலையில் எந்த ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு படம் வெளியிடுவதைப் பற்றி வெளி வரவே இல்லை.

இந்நிலையில் தளபதி விஜய் தன்னுடைய 65வது திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்ற திரைப்படத்தை சந்தித்த நிறுவனம் தயாரிப்பது மட்டுமல்லாமல் பிரபல கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய நெல்சன் தான் இந்த திரைப்படத்தை இயக்க போகிறாராம்.

இதனால் தளபதி விஜய் ரசிகர்கள் மாபெரும் கொண்டாட்டத்தில் இருந்து வருகிறார்கள்.  இவ்வாறு பிரபலமான நமது தளபதி விஜய்க்கு ஒரு மகன் உள்ளார் அவருடைய பெயர் சஞ்சய் இவர் வேட்டைக்காரன் மற்றும் போக்கிரி ஆகிய திரைப்படங்கள் மூலமாக திரை உலகில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

இவர் சமீபத்தில் கூட ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் இவ்வாறு அவர் நடனமாடிய புகைப்படமானது சமூகவலைதளத்தில் மிகவும் வைரலாக பரவியது அதுமட்டுமல்லாமல் எதிர்ப்பார்த்த ரசிகர்கள் புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என அவரை கொண்டாடி வந்தார்கள்.

vijay-son
vijay-son

இந்நிலையில் சமீபத்தில் தளபதியின் மகன் தன்னுடைய நெருங்கிய நண்பருடன் வீடியோ காலில் ஈடுபட்டிருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment