நாடி நரம்பு ரத்தம் புல்லா தலைவர் வெறி ஊறி போய் இருக்கறதுனால தான் இப்படி வெறி புடிச்சு வெறித்தனமான BGM தலைவருக்காக போட முடியும்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் பேட்ட திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.

மேலும் இந்த திரைப்படத்தில் மீனா, குஷ்பூ, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி என  பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிறிக் கொண்டே செல்கிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் தீம் மியூசிக் மேக்கிங் வீடியோவை டி இமான் தற்போது வெளியிட்டுள்ளார், மேக்கிங் வீடியோவே  பட்டையைக் கிளப்புவது போல் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

இதோ வீடியோ

நாடி நரம்பு ரத்தம் புல்லா தலைவர் வெறி ஊறி போய் இருக்கறதுனால தான் இப்படி வெறி புடிச்சு வெறித்தனமான BGM தலைவருக்காக போட முடியும்..

https://twitter.com/sarvan_lsr/status/1232691404205281282?s=20

Leave a Comment