தலைவர் 170 படத்தில் ரஜினி கெட்டப் இதுவா.? இணையதளத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்

Rajini 170 : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார் கைவசம் லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 ஆகிய திரைப்படங்கள் இருக்கின்றன. லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் வெற்றிகரமாக முடிந்த நிலையில் அடுத்து தலைவர் 170 படத்தில் நடிக்க ரெடியாகி உள்ளார்.

இந்த படத்தை ஜெய் பீம் படத்தை இயக்கி வெற்றி கண்ட டிஜே ஞானவேல் இயக்க உள்ளார் ரஜினி உடன் இணைந்து ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், அமிதாப்பச்சன், பகத் பாசில், ரானா டகுபதி மற்றும் பலர் நடிக்க உள்ளனர். அனிருத் பதட்டத்திற்கு இசையமைக்க உள்ளார்.

ஜெயிலர் வசூலை லியோ முறியடிக்காது.? முதலில் விஜய் திருந்தட்டும் பார்க்கலாம் – தில்லாக பேசும் மீசை ராஜேந்திரன்

சுபாஸ்கரன் மிகப் பிரமாண்ட பொருள் செலவில் தலைவர் 170 படத்தை தயாரிக்க இருக்கிறார். நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் அதிகாரபூர்வ அறிவித்தது. அதனை தொடர்ந்து சமீபத்தில் திருவனந்தபுரத்தில் பூஜையை போட்டது இதில் ரஜினி, மஞ்சு வாரியர், ரக்சன், இயக்குனர் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

அதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிய நிலையில் இன்று கேரளாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காரில் ஏறி நின்று ரசிகர்களுக்கு கையெடுத்து விட்டார் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

தகுதி இல்லாத இயக்குனர் லோகேஷ்.! திருந்தாத ஜென்மங்கள்.. லியோ டிரைலரை பார்த்துவிட்டு கழுவி ஊத்திய பிரபலம்

இதைப் பார்த்த ரஜினி ரசிகர்கள் இதுதான் தலைவர் 170 படத்தின் கெட்டப்பாக செம ஸ்மார்ட் ஆக இருக்கிறீர்கள் உங்களுக்கு வயசு குறையவே இல்லை எனக் கூறி  கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காரில் நின்று ரசிகர்களை பார்த்து கை ஆசைக்கும் புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.