இணையதளத்தில் பட்டையை கிளப்பி வரும் வலிமை படப்பிடிப்பிலிருந்து வெளிவந்த தல அஜித்தின் புதிய புகைப்படம்.!

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திக் கேயா நடித்து வருகிறார் மேலும் அஜித்திற்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்து வருகிறார் இப்படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் அவர்கள் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஹைதராபாத்தில் வலிமை படப்பிடிப்பில் தல அஜித் பைக் வீலிங் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆனதை நாம் பார்த்திருப்போம்.

மேலும் வலிமை திரைப்படம் தற்போது புனே பகுதிகளில் நடந்து வருகிறது என தகவல் கிடைத்துள்ளது இதனையடுத்து வலிமைப படத்தை பற்றி ஏதாவது ஒரு அப்டேட் வெளிவருமா என அஜித்தின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.  இந்நிலையில் வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருந்து தல அஜித்தின் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது.

ஆம் வலிமை படப்பிடிப்பில் தல அஜீத்துடன் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்த புகைப்படத்தை தல அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

https://twitter.com/HvinothDir/status/1350465453471137793?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1350465453471137793%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.cineulagam.com%2Factors%2F06%2F189414

Leave a Comment

Exit mobile version