மக்களோடு மக்களாக மிக சாதாரணமாக ரோட்டில் நடந்த தல அஜித்.! இணையத்தளத்தில் பட்டைய கிளப்பும் வீடியோ.

தல அஜித் தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுப்பதால் தான் ரசிகர்கள் அவரை பின்பற்றுகிறார்கள் என்றால் அது உண்மை கிடையாது நிஜத்திலும் அவர் ஆகச்சிறந்த மனிதராக இருப்பதால் பலரும் அவரைப் பின்பற்றுகின்றனர்.

இருப்பினும் அவரை நேரில் பார்க்க பலரும் ஏங்கினாலும் மக்களுக்கு இடையூறு தன்னால் வந்துவிட கூடாது என்பதால் அதனை எல்லாம் முற்றிலும் தவிர்த்தாலும் அவ்வபொழுது ரகசியமாக வெளியில் பயணம் செய்வதையும் வைத்துள்ளார் அப்படியே ஆட்டோவில் பயணம் செய்த வீடியோ இணையதளத்தில் டிரென்ட் ஆகியது.

அதை தொடர்ந்து இவரின் வலிமை பட புகைப்படங்கள் அவ்வபொழுது வேற லெவல் லைக்குகளை பெற்றன. தற்போது படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிவடைந்ததால் போஸ்ட் பிரமோஷனுக்காக வேலைகளை முன்புறமாக செய்துவருகிறது படக்குழு. இப்படி இருக்க தல அஜித்.

பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் மக்களோடு மக்களாக இவன் சாதாரணமாக நடந்து செல்லும் வீடியோ இணையதளத்தில் தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.

Leave a Comment