அஜித்தின் வலிமை டைட்டிலை பார்த்து அதுல்யா ரவி என்ன கூறியுள்ளார் பாருங்கள்.!

0

தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தல 60 திரைப்படமான வலிமை திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது பூஜையில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டார்கள்.

தல60 திரைப்படத்திற்கு வலிமை என தலைப்பு அறிவிக்கப்பட்டதும் ரசிகர்கள் மிக பிரமாண்டமாக கொண்டாடியது மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங்கில் கொண்டு வந்தார்கள், ஹாஸ்டட் 3 மில்லியன் சாதனையை கடந்தது.

இந்த நிலையில் தல 60 டைட்டில் ஆன வலிமை டைட்டிலை பார்த்து பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை கூறினார்கள் அந்த வகையில் நடிகை அதுல்யா ரவி தல அஜித்தின் வலிமை டைட்டிலை பற்றி டுவிட்டரில் பேசியுள்ளார்.