தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், நடிகர்களுக்கு பிடித்த நடிகராக இருப்பவர் தல அஜித், இவரின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்றால் திரையரங்கமே திருவிழா போல் காட்சியளிக்கும். அதேபோல் தல அஜித்தை பிடிக்காதவர் எவரும் இல்லை.
தல அஜித் சினிமா நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அஜித்தின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஷாலினி உறுதுணையாக இருந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான், இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
அதேபோல் அஜித்தின் எந்த ஒரு தகவல் வந்தாலும் இணையதளத்தில் வைரலாவது வழக்கம்தான், இந்த நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் ஷாலினியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை ரசிகர்கள் பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.

