தோட்டாக்கள் சிதறும் அளவிற்கு துப்பாக்கி சுடுதலில் கெத்துகாண்பிக்கும் தல அஜித்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

சமீபத்தில் தல அஜித் மிக விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் வலிமை இத்திரைப்படம் சுமார் இரண்டு வருடங்களாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இந்த திரைப்படத்தின் எதிர்பார்பானது ரசிகர்களிடையே மிகவும் இதில் கிடைக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படத்தை H வினோத் அவர்கள் தான் இயக்கி வருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா குரோஷி என்பவர் நடித்து வருகிறார். இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் டீசர் மற்றும் நாங்க வேற மாதிரி என்ற பாடல் வெளியாகி மிகவும் வைரலாக பரவியது.

மேலும் இந்த இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா அவர்கள் தான் இசையமைக்க உள்ளாராம். ஏற்கனவே தல அஜித் திரைப்படத்தில்  பல திரைப்படங்களில் யுவன்தான் இசை அமைத்துள்ளார் இந்நிலையில் தொடர்ந்து இவருடைய கூட்டணி என்பதன் காரணமாக இந்த திரைப்படத்தில் பாடலும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொதுவாக தல அஜித்திற்கு நடிப்பில் மட்டுமல்ல கார் ரேஸ் பைக் ரேஸ் விமானம் ஓட்டுவது போன்ற பல்வேறு இடத்தில் தன்னுடைய திறனை நிரூபித்து வருகிறார் இவர் மூலமாக பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தல அஜித் தற்போது துப்பாக்கி சுடுதல் போட்டியில் மிக அதிக ஆர்வத்துடன் இருக்கிறாராம். அந்தவகையில் சென்னை துப்பாக்கி சுடுதல் இடத்திற்கு அடிக்கடி சென்று பயிற்சி எடுத்து வருகிறாராம். ஏற்கனவே துப்பாக்கி சுடுதல் பந்தயத்தில் முதலிடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார். தற்போது  துப்பாக்கி சுடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment