காவல் அதிகாரிக்கு சல்யூட் அடித்த தல அஜித்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து வரும் நடிகர்தான் அஜித்குமார் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்சமயம் தன்னுடைய 61 வது திரைப்படத்தில் நடித்த வருகிறார் இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை இயக்குனர் வினோத் அவர்கள் இயக்கியது மட்டுமில்லாமல். இந்த திரைப்படத்தை போனிகபூர் அவர்கள் தயாரித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை மஞ்சு வாரியார் சமுத்திரகனி வீர போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சுமார் ஒரு மாத காலமாக தள்ளிவைக்கப்பட்டது இதற்கு முழுக்க முழுக்க நடிகர் அஜித் தான் காரணம்.

ஏனெனில் தல அஜித் அவர்கள் பைக்கில்  சுற்றுலா செல்ல கிளம்பியதன் காரணமாக படபிடிப்புகள் மொத்தமும் நின்று போய்விட்டது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் கதாநாயகியான மஞ்சு வாரியரும் இந்த பைக் ட்ரிப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு திரைப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இந்த திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு பாங்காங்கில் நடத்த வேண்டும் என துணிவு திரைப்படத்தின் பாடல்கள் முடிவு செய்துள்ளார்கள் இதற்கான ஏற்பாடுகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக சூட்டிங் தடைபட்டு  அதன்பின் சரி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாலையில் சென்னையில் இருந்து விமானம் மூலமாக பட குழுமங்களுடன் பாங்காங் சென்ற தல அஜித் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோர்கள் ஏர்போர்ட் வந்த பொழுது எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வைரலாக பறவி வருகிறது. அந்த வகையில் விமான நிலையத்தில் பணியாற்றம் பல்வேறு ஊழியர்களும் தல அஜித் உடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அதிலும் குறிப்பாக தல அஜித் அவர்கள் விமான நிலையத்தில் நுழையும் பொழுது பெண் ஊழியர் ஒருவர் அவரது டிக்கெட்டை சரி பார்க்கிறார் அந்த பெண்ணின் பின்னால் ஒரு பாதுகாப்பு படை வீரர் இருப்பதை பார்த்த தல அஜித் அவர்கள் அவருக்கு சல்யூட் அடித்து விட்டு செல்லும்படியான காட்சி தென்பட்ட நிலையில் இந்த வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

https://www.youtube.com/shorts/uPrtMzcjqdE

Leave a Comment