மாடர்ன் லுக்கில் ஆளை மயக்கும் தல அஜித்தின் மச்சினிச்சி..! அட ஷாலினி தங்கையா இது..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் தல அஜித் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பிரபல முன்னணி நடிகை ஷாலினி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

 இவ்வாறு பிரபலமான நமது தம்பதிகளுக்கு தற்பொழுது இரண்டு குழந்தைகள் இருப்பது மட்டுமின்றி தற்பொழுது தல அஜித் மட்டுமே திரையில் உதயமாகி கொண்டிருக்கிறார். மேலும் ஷாலினி திருமணத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் இருப்பது மட்டுமில்லாமல் விளையாட்டு மற்றும் சமூக வலைதள பக்கம் மட்டுமே முகம் காட்டி வருகிறார்.

ஷாலினி போலவே அவருடைய தங்கை ஷாமிலியும் சினிமாவின் மூலம் பிரபலமானவர்தான் அது மட்டும் இல்லாமல் பார்ப்பதற்கு இவர்கள் இருவரும் ஒரே மாதிரி இருப்பதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிக விரைவாக பிரபலமாகி விட்டார்கள் அந்த வகையில் நடிகை ஷாமிலி தன்னுடைய 3 வயதிலேயே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்தவர்.

shalini-01
shalini-01

மேலும் இந்த திரைப்படத்தின் மூலமாக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்ற நமது நடிகை அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நமது நடிகை அவ்வப்பொழுது  சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கமான செயலாக அமைந்தது.

shalini-01
shalini-01

இந்நிலையில் சமீபத்தில் புத்தாண்டு தினத்தை கொண்டாடும் வகையில் தன்னுடைய instagram பக்கத்தில் பல வித்தியாசமான லுக்கில் அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார் அதில் அவர் கர்லிங் ஹேர் மற்றும் மாடன் உடை என தாறுமாறாக வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவுகிறது.

shamili-2
shamili-2

Leave a Comment