இந்தியாவுக்கே பாடம் புகட்டிய தல அஜித்..! இதுக்குலாம் திறமை தான்பா காரணம்..!

thala ajith latest news: தல அஜித் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகிக்கொண்டே இருக்கும் திரைப்படம் தான் வலிமை இந்த திரைப்படத்தில் தல அஜித்திற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஹுமா  குரோஷி என்பவர் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் இந்த திரைப்படத்தில் தல அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிப்பது மூலமாக இந்த திரைப்படத்தின் எதிர்பார்ப்பும் மிக அதிகரித்துக் கொண்டு வருகிறது.

இவ்வாறு படப்பிடிப்புத் தளத்தில் மிக பிஸியாக இருந்தாலும் அவ்வபோது தன்னுடைய திறமையை தல அஜித் வெளி காட்டி வந்து கொண்டுதான் இருக்கிறார். அந்த வகையில் ஹெலிகாப்டர் எவ்வாறு செய்வது என்பதை சொல்லிக் கொடுப்பதில் மிக ஆர்வமாக இருந்து வருகிறாராம்.

ஏற்கனவே தல அஜித் சென்னையிலுள்ள பல கல்லூரிகளில் ஏரோநாட்டிகல் மாணவர்களுக்கு அவற்றைப் பற்றி சொல்லிக் கொடுத்தது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.

இந்நிலையில் தல அஜித் சமீபத்தில் ஜெர்மனிக்கு சென்று உள்ளாராம் அந்த இடத்தில் வேரியோ ஹெலிகாப்டர் பற்றி அவர்களுக்கு தெளிவாக சொல்லிக் கொடுப்பது மட்டுமல்லாமல் அவற்றை எவ்வாறு கையாள்வது என்பதையும் கூறியுள்ளாராம்.

ajith
ajith

Leave a Comment