உலக அழகியை தட்டி தூக்கிய தல அஜித்..! ஏகே 62 குறித்து வேற லெவல் அப்டேட்டை வெளியிட்ட விக்னேஷ் சிவன்..!

0
ak62
ak62

தமிழ் சினிமாவில் தல அஜித் முன்னணி நடிகராக வலம் வருவது மட்டுமில்லாமல் தனக்கென ஏகப்பட்ட ரசிகர்களை கைவசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான துணிவு திரைப்படத்தை அவருடைய ரசிகர்கள் எப்படி கொண்டாடியுள்ளார்கள் என்பதை நீங்களே சமூக வலைதள பக்கத்தில் பார்த்துள்ளீர்கள்.

இந்நிலையில் துணிவு திரைப்படம் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தற்பொழுது தல அஜித் தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் வேலையை மிக விறுவிறுப்பாக செய்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் தன்னுடைய 62 வது திரைப்படத்தில் முழு மூச்சாக இறங்கி உள்ளதாக தெரியவந்துள்ளது இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் இயக்கி வருகிறார் மேலும் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு சிறந்த அம்சம் என்னவென்றால் இந்த திரைப்படத்திற்கு முழுக்க முழுக்க இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இசை அமைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது இந்நிலையில் இந்த திரைப்படத்தின் கதாநாயகி  பற்றிய விஷயங்கள் மட்டுமே இன்னும் வெளிவராமல் மௌனம் காத்துக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் முதலில் நயன்தாரா தான் இந்த திரைப்படத்தில் கதாநாயகி என பலரும் கூறி வந்தார்கள் பின்னர் திரிஷா என கூறி வந்தார்கள் ஆனால் அதிகாரபூர்வமாக யாருடைய பெயரும் அறிவிக்கப்படாத நிலையில் அதன் பிறகு காஜல் அகர்வால் நடித்த போகிறார் என சில வதந்திகளை அவர்கள் பரப்பினார்கள்.

ஆனால் தற்பொழுது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கப் போவது ஐஸ்வர்யா ராய் என கூறியுள்ளார்கள்.  மேலும் இந்த ஜோடி கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டதாக பட குழுவினர்கள்  உள்ளதாக சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகிறார்கள் ஏற்கனவே தல அஜித் நடிப்பில் வெளியான  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற ஐஸ்வர்யா ராய்  இணைந்து நடித்துள்ளார்.

ak62
ak62

மேலும் ஐஸ்வர்யா ராய் அஜித் ஆகிய இருவருடைய காம்பினேஷன் மிகவும் அற்புதமாக இருக்கும் என ரசிகர்கள் இந்த செய்தியை வைரலாக்கி வருகிறார்கள்.