ஏழை குழந்தையின் கல்வி படிப்பிக்கு உதவிய தல அஜித்..! ரொம்ப நல்ல மனசுதான் இவருக்கு..!

thala ajith help to students : சினிமா உலகில் நடிக்கின்ற நடிகர்களின் மிகப்பெரிய ஆசை நம்பர் 1 இடத்தைப் பிடித்து யாரும் தொட முடியாத இடத்தில் இருக்க வேண்டுமென நினைப்பது வழக்கம் அவர்களில் ஒருவரான அஜித்திற்கும் எப்பொழுதும் நம்பர் ஒன்னாக ஒலிக்கவே அஜித் விரும்புவாராம் இதனை பேட்டி ஒன்றில் நடிகை மீனா கூறியிருந்தார்.

அதற்கு ஏற்றார்போல் திரை உலகில் சைலண்டாக இருந்துகொண்டு மற்ற நடிகர்களுக்கு  சிம்ம சொப்பனமாக ஜொலிக்கிறார்.

அப்படி இவர் கடைசியாக நடித்த நேர்கொண்ட பார்வை விசுவாசம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று தொடர்ந்து தற்போது கட்சியுடன் இணைந்து வலிமை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் திரைப்படத்திலிருந்து அப்பொழுது புகைப்படங்கள் மற்றும் வீடியோகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் தல அஜித் சமிபத்தில் சிக்கம் மாநிலத்திற்கு பைக்கிலேயே சென்றுள்ளார்.

கிட்டத்தட்ட 4000 கிலோமீட்டர் பயணத்தில் உள்ள அப்போது இடையில் வாரணாசியில் ரசிகர் ஒரு உடன் தல அஜித் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அப்புகைப்படம் இணையதளத்தில் வைரலானது.

தற்போது வலிமை படத்தில் முழு கவனம் செலுத்தி வரும் அஜித் ஹைதராபாத்தில் தங்கி நடித்து வருகிறார் இந்த நிலையில் இட்லி கடை  வியாபாரியின் மகளுக்கு குழந்தை படிப்புகாக 1 லட்சம் கொடுத்து உதவி உள்ளார். இச்செய்தி தல ரசிகர்களை சந்தோஷம் அடையசெய்துள்ளது.

ajith
ajith

Leave a Comment