துப்பாக்கி சுடுவதில் வெற்றிபெற்ற தல அஜித் நச்சுனு நாலு வரியில் பாடலை வெளியிட்ட பிரபல பாடகர்.!

0
ajith
ajith

தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகர் இவருக்கு இருக்கும் ரசிகர் கூட்டத்தை யாராலும் கணிக்க முடியாது சினிமா பிரபலங்களும் இவருக்கு ரசிகர்கள் ஆவார்கள், தல அஜித் நடிப்பில் வருகின்ற ஆகஸ்ட் 8-ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை காத்துக் கொண்டிருக்கிறார்கள், இந்த நிலையில் படத்தின் புரமோஷன் வேலைகள் அனைத்தும் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அஜித் மாநில அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டு அடுத்த லெவலுக்கு முன்னேறியுள்ளார்.

இது குறித்து தகவல் வெளியாகி ரசிகர்களை கொண்ட வைத்துள்ளேன் எதிர்பார்த்த பிரபல பாடகர் அருண் பாரதி தனது ட்விட்டர் பக்கத்தில் அஜித் துப்பாக்கி சுடுவதை வைத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார் “துப்பாக்கி உடுத்திடும் ஆடையடா தோட்டா நீ படித்திடும் கீதையடா அருண்பாரதி என குறிப்பிட்டுள்ளார்”.