தல அஜித்தை தரக்குறைவாக பேசிய பிரபல பத்திரிக்கை நிறுவனத்தை கிழித்து தொங்கவிட்ட அஜித் ரசிகர்கள்..!! வைரலாகும் புகைப்படம்.

0

thala ajith fans:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தல அஜித். இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தல அஜித் யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தனி ஒருவராக போராடி சினிமாவில் நுழைந்து வெற்றி பெற்றார் என்பது அனைவரும் அறிந்ததே. என்னதான் இவர் பல தோல்விகளை கடந்து வந்தாலும் தற்போது ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் பல இளைஞர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார். இவர் பைக் ரேஸ், கார் ரேஸ் என அனைத்தும் தெரிந்தவர். இவர் ஒரு வண்டியை தானாக பிரித்து  கோர்க்கும் அளவுக்கு திறமை படைத்தவர். அதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் ஓட்டுபவர். இவர் பொதுவாகவே சமூகத்திற்கு தன்னால் முடிந்த உதவியை மறைமுகமாக செய்து வருகிறார்.

இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் கூட கல்லூரி மாணவர்களுடன் சேர்ந்து எப்படி கிருமி நாசினி தெளிப்பது என யோசித்து அவர்களுக்கு ஐடியா கொடுத்து அதை செய்ய வைத்தார். இவர் பொதுவாகவே தன்னுடன் எப்பவும் எதிர்மறை எண்ணம் உடையவர்களே வைத்திருக்க மாட்டார். இவர் தன்னுடன் இருக்கும் நபர்களுக்கு ஏதேனும் ஒரு பிரச்சனை என்றால் அதை தானாகவே முன்வந்து செய்து கொடுப்பார்.

தல அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதில்லை இவர் சந்தித்த சில கசப்பான நிகழ்வுகள் காரணமாக பொது நிகழ்ச்சிகளை தவிர்த்து வருகிறார். இதனையே பலர் குற்றமாக கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் தற்போது பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று சில நாட்களுக்கு முன்பு ட்ரெண்டான ஹிந்தி தெரியாது போடா, என்ற வாசகத்தை அணிந்த டீ ஷட்டுகளை அணிந்து நடிகர், நடிகைகள் ட்ரெண்டாக்கி வந்தனர், அந்த வாசகத்தை போல தற்போது வெளிய வரமாட்டேன் போடா என்ற போஸ்டர் செய்து அதில் அஜித் புகைப்படத்தை வைத்துள்ளனர்.

இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் விபச்சார விகடன் என இந்திய அளவில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

ajith-vikadan
ajith-vikadan
ajith-1
ajith-1
ajith3
ajith3