என்னை அறிந்தால் படத்தில் நடித்த அணிகா போலவே அச்சு அசலாக இருக்கும் அவரது அக்கா.! வைரலாகும் புகைப்படம்

0
anika
anika

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரங்களில் நடிக்கும் சிலர் மிகவும் பிரபலமாகி விடுவார்கள், அந்த வகையில் என்னை அறிந்தால் திரைப்படத்தில் நடித்த பேபி அனிகா, அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

என்னை அறிந்தால் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த மிருதன் திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருந்தார் அதுமட்டுமில்லாமல், மலையாளத்தில் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 13 வயது சிறுமி தற்போது மடமடவென வளர்ந்து இளம் பெண்ணாக மாறி விட்டார்.

baby-anikha
baby-anikha

இவர் கடைசியாக அல்டிமேட் ஸ்டார் நடித்த விசுவாசம் திரைப்படத்தில் மீண்டும் அஜித்திற்கு மகளாக நடித்தார், அதனால் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விட்டார், இந்த நிலையில் பேபி அனிகா தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

அதில் பேபி அனிகா போலவே அச்சு அசலாக இருக்கிறார் அவரது சகோதரி இதோ வைரலாகும் அந்த புகைப்படம்.

anika
anika