தல அஜித்தின் தீனா படத்தில் முதலில் இந்த நடிகர் தான் நடிக்க இருந்தாராம்.!பலருக்கும் தெரியாத தகவல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித்.இவர் நடித்து 2001ம் ஆண்டு வெளிவந்த படம் தீனா. இப்படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது இதுவே அவருக்கு முதல் படமாகும். இப்படத்தில் ஹீரோயினாக லைலா அவர்கள் நடித்திருந்தார் இவருடன் சேர்ந்து சுரேஷ் கோபி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் கேன்ஸ்டர் மூவிக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது.இப்படத்தில் அஜித் அவர்கள் இப்படத்தில் மாறுபட்ட கெட்டப்பில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் தனது தனக்கென பிடித்து கொண்டார் அதுமட்டுமில்லாமல் படத்தில் அவர் ரவுடியாக வரும் பொழுதும், ஒன்றும் காதல் காட்சிகளிலும் தனது வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இளையராஜாவின் மகனான யுவன்சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்தார் இப்படத்தில் வரும் அனைத்து பாடல்களும் மிகப் பெரிய ஹிட்டான அதுமட்டுமில்லாமல் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை முதலில் முருகதாஸ் அவர்கள் விஜய்யிடம் கூறி இருந்தாராம் ஆனால் அவர் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இப்படத்தை கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அவர் அஜித்திடம் கதையை கூறி கமிட்டானார் ஏ ஆர் முருகதாஸ்.

தல மற்றும் தளபதி ரசிகர்கள் இன்றளவும் இணையதளத்தில் அடித்துக்கொண்டிருந்தாலும் அஜித் மற்றும் விஜய் ஆகியோர் இருவரும் நண்பர்கள் என நாம் மாறியதே. அதனை வெளிப்படுத்தும் விதமாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் அவர்கள் தல அஜித் பற்றி கூறியதை நாம் பார்த்துள்ளோம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment