தல 60 புதிய போஸ்டரை பார்த்து பிரமித்து பாராட்டிய விஜயின் வெறித்தனமான ரசிகர் பிரபல நடிகர்.!

0

தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் தல60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தை  வினோத் தான் இயக்க இருக்கிறார் இது முழுக்க முழுக்க ஒரு புதிய கதை என கூறுகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்றும், படத்தில் சில ரேஸ் காட்சிகள் இருக்கும் என்றும் அதுமட்டுமில்லாமல் அஜித் சிக்ஸ்பேக் வைத்து புதிய தோற்றத்தில் நடிக்க இருக்கிறார், பேப்பர் அண்ட் சல்ட் லுக் கிடையாது என கூறியுள்ளார்கள்.

இந்த நிலையில் விஜய்யின் தீவிர ரசிகரான சாந்தனு பாக்கியராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை பகிர்ந்துள்ளார், இந்த போஸ்டரை பார்த்து இதை செய்து அவருக்கு வாழ்த்துக்கள் எனவும் இவர் கண்டிப்பாக டிசைன் செய்வது பகுதிநேர தொழிலாக செய்வது பற்றி சிந்திக்க வேண்டும் அசத்தலாக ஒரிஜினலாக தீர்க்கமாக உள்ளது என பாராட்டியுள்ளார்.

thala 60
thala 60