தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படம் நேர்கொண்டபார்வை இந்த திரைப்படத்தை போனிகபூர் தயாரித்திருந்தார் வினோத் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் பெண்களின் முக்கியத்துவம் குறித்து வெளியாகிய தால் ரசிகரிடம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.
இந்த நிலையில் தல60 திரைப்படத்தை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள் படக்குழு, இந்த திரைப்படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கிறார் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை இயக்கிய வினோத் இயக்குனர் படத்தை. படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியை நடிப்பார் என சமீபத்தில் தகவல் வெளியாகிது.
இந்த நிலையில் தற்பொழுது தல60 திரைப் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது இதோ அந்த புகைப்படம்.
#ThalaAjith Dharsinam In Morning ?
Day Started On BANG ?
#Thala60 #AK60 #THALA60PhotoShoot pic.twitter.com/cA7dHWktMp
— AJITH FANS UPDATES™ (@AjithFansUpdate) September 10, 2019