ஷேவ் செய்து புதிய ஹேர்ஸ்டைல் வைத்துக்கொண்டு ஆளே மாறிய அஜித் வைரலாகும் புகைப்படம்.!

0
ajith-60

ajith : அஜித் சமீபத்தில் ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

தல அஜித் வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வசூலில் புதிய மைல்கல்லை தொட்டுள்ளது, இந்தநிலையில் அஜித் அடுத்ததாக வினோத் இயக்கத்தில் தான் நடிக்க இருக்கிறார் இந்தத் திரைப்படத்தையும் நேர்கொண்டபார்வை திரைப்படத்தை தயாரித்த போனிகபூர் தான் தயாரிக்க இருக்கிறார்.

ajith-60
ajith-60

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் ஒரு போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, இந்த புதிய படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் துவங்க இருக்கிறார்கள்.

சமீபத்தில் ரசிகர்களுடன் அஜித் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகியது, அதில் அஜித் உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக இருந்தார், இந்த நிலையில் மீண்டும் ஒரு புகைப்படம் வெளியாகி வைரலாகிறது. இதில் அஜித் தாடி மீசை என அனைத்தையும் சேவ் செய்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

ajith-60
ajith-60

கண்ணாடி அணிந்து கொண்டு புதிய ஹேர் ஸ்டைலில் இருக்கும் அஜித்தின் இந்த புகைப்படம் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.