ரசிகர்கள் உருவாக்கிய தல-60 fan made போஸ்டர்.! செம மாஸ் லுக் புகைப்படம்.

0
Thala-60
Thala-60

தல அஜித் வினோத் இயக்கத்தில் நடித்த நேர்கொண்டபார்வை திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது, படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்து இருந்தார்.

மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெண்களின் முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படமாக அமைந்தது. இந்தநிலையில் மீண்டும் அஜித் வினோத் இயக்கத்தில் தான் தல 60 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தையும் போனிகபூர் பே வியூ மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜீத் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, அதேபோல் அஜித் இந்த திரைப்படத்தில் ஸ்லிம்மாக நடிப்பார், அதற்காக தனது உடல் எடையை குறைத்த புகைப்படம் சமீபத்தில் வெளியானது.

இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் தான் வில்லன் என தகவல் சமீபத்தில் வெளியானது, இந்த நிலையில் தல60 காண போஸ்டரை ரசிகர் ஒருவர் எடிட் செய்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார், இந்த புகைப்படம் அதிக லைக்ஸ் பெற்று வருகிறது.

Thala-AJITH-AK-60-FAN-MADE-POSTER-1024x461
Thala-AJITH-AK-60-FAN-MADE-POSTER-1024×461