பேப்பரை ஆடையா அணிந்த பிக்பாஸ் பிரபலம்.! சட்டை மட்டும் இருக்கு பேண்ட் காணும்.! இளசுகள் மத்தியில் வைரலாகும் புகைப்படம்.

திரை உலகில் இருக்கும் நடிகைகள் பட வாய்ப்பை கைப்பற்றவும், ரசிகர்களை ஈர்க்கும் போட்டோ நடத்துவது வழக்கம். ஆனால் தற்போது இருக்கும் சின்னத்திரை பிரபலங்கள் பலர் அதிக அளவில் ஆர்வம் காட்டி போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர்.

அப்படி சின்னத்திரையில் பிரபலமடைந்த பலர் போட்டோ ஷூட் நடத்திய வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்றிய தற்போது சிறப்பாக பயணித்து வருகின்றனர் இதனையே தற்போது இருக்கும் தொகுப்பாளர்கள் இதை பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

தெலுங்கு பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்ட நிகழ்ச்சி  தொகுப்பாளர் ஸ்ரீமுகி.

பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டு இறுதிவரை பயணித்து ரன்னர் ஆக வெளியேறினார்.

தற்போது இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் வரத் தொடங்கியுள்ளன இந்த நிலையில் பேப்பர் போன்ற ஒரு மேல் சட்டையை அணிந்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஷாக்காகி போய் பார்த்து வருகின்றனர். இது உடையா இல்ல பேப்பரா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் கேள்விகளை கேட்டு வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

sri mugi

Leave a Comment

Exit mobile version