சன் டிவிக்கே டஃப் கொடுக்கும் பிரபல தொலைக்காட்சி.! இதோ டிஆர்பி லிஸ்ட்

0
Sun-Tv-Vs-Zee-Tamil
Sun-Tv-Vs-Zee-Tamil

சினிமாவில் புதிய படங்களுக்கு போட்டிகள் இருப்பதுபோல் வெள்ளித்திரையில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியலுக்கு பெரிய அளவில் போட்டிகள் இருக்கும், அதிலும் நீண்ட வருடங்களாக மிகப்பெரிய போட்டியாக இருப்பது சன் தொலைக்காட்சி சீரியல் தான்.

சீரியல் என்றாலே சன்டிவி தான் என்ற பெயரும் உண்டு, இதுதான் மக்கள் அனைவரும் விரும்பிப் பார்த்து வந்தார்கள், ஆனால் சமீப காலமாக மற்ற தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் சன் டிவிக்கு டாப் கொடுப்பதற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்து வருகிறது, ஜீ தமிழ் சீரியல்கள் டாப்-5 லிஸ்டில் இரண்டு இடங்களை பிடித்து விட்டன.

இதோ அந்த லிஸ்ட்

1. TFF பூஜை ( சன் டிவி ), 2. செம்பருத்தி ( ஜீ தமிழ் ), 3. நாயகி ( சன் டிவி ), 4. யாரடி நீ மோஹினி ( ஜீ தமிழ் ), 5. கண்மணி ( சன் டிவி )