5 வீரர்களை வெளியே தூக்கி எறிந்த சிஎஸ்கே.! அதுவும் இந்த இளம் வீரர்களை.

0

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி தொடங்க இருக்கிறது இதில் ஐபிஎல் புதிய சீசன் தொடங்குவதற்கு முன்னரே டில்லியில் உள்ள வீரர்களை டிரான்ஸ்பார் செய்து கொள்ளலாம், யாரை வேண்டாம் என்றாலும் அவர்களை ரிலீஸ் செய்துவிடலாம்.

அப்படி செய்வதால் ஏலத்தில் முன்பு கையில் இருக்கும் பணம் தக்க வைத்துள்ள வீரர்கள் என புதிய துவக்கமாக இருக்கும். மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ள டீம் என்றால் அது சிஎஸ்கே தான். இந்த நிலையில் சிஎஸ்கே அணி தாங்கள் வெளியேற்றும் வீரர்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளார்கள்.

காயம் காரணமாக மோகித் சர்மா இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேட்ஸ்மேன் சாம் பில்லிங்ஸ் வேகப்பந்து வீசும் ஆல் ரவுண்டர் டேவிட் பில்லி என்ற இந்த மூவரும் பலரும் எதிர்பார்த்த ஒன்று தான்.

ஆக வரும் ஏலத்தில் வீரர்களை எடுக்க 14.6 கோடிகளை தங்கள் வசம் வைத்துள்ளனர் சி எஸ் கே.